"செருமனியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
clean up
சி (clean up)
[[File:Aachen1.jpg|thumb|200px|<small>[[வடக்கு|வட]] திசையிலிருந்து பார்க்கையில் Aachen Cathedral ஆலயத்தின் தோற்றம்</small>]]
[[யுனெஸ்கோ]]வினால் நிர்வகிக்கப்படும் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களில்]] ஐந்தாவது மிக அதிகமான களங்கள் காணப்படுவது [[செருமனி]]யில் ஆகும். இதனால் இது [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்|உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில்]] ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கே 37 பாரம்பரியக் களங்கள் காணப்படுகின்றன<ref name="unesco_stateparties">{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/stat/|title=Number of World Heritage properties inscribed by each State Party|publisher=[[UNESCO]]|accessdate=2012-10-01}}</ref>. இவற்றில் 34 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும்<ref name=spain>{{cite web |url=http://whc.unesco.org/en/statesparties/de |title=Germany – Properties inscribed on the World Heritage List |publisher=UNESCO |accessdate=2012-10-01}}</ref>. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை செருமனி ஆகஸ்ட் 23, 1976 இல் ஏற்றுக் கொண்டது<ref>[http://whc.unesco.org/en/statesparties/ States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO]]</ref>
 
==பண்பாட்டுக் களங்கள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467173" இருந்து மீள்விக்கப்பட்டது