செங்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:redbloodcells.jpg|right|frame|மனித இரத்தச் சிவப்பணுக்கள்]]
'''செங்குருதியணு''' அல்லது '''இரத்தச் சிவப்பணு''' (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புடைய]] [[விலங்கு]]களின் [[குருதி|குருதியில்]] உள்ள [[உயிரணு]]க்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் [[விலங்கு]]களில் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] [[நுரையீரல்|நுரையீரலிலிருந்து]] [[இழையம்|இழையங்களுக்கு]] எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் [[கரியமில வாயு|கரியமில வாயுவையும்]] நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள [[குருதிவளிக்காவி|ஹீமோகுளோபின்]] என்ற புரதமாகும். <br /><br />
 
இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் [[கரு]] இல்லை. [[ஆண்]]களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) [[பெண்]]களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 &nbsp;mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன<ref name="Sackmann"> [[Erich Sackmann]], ''Biological Membranes Architecture and Function.'', Handbook of Biological Physics, (ed. R.Lipowsky and E.Sackmann, vol.1, Elsevier, 1995</ref>. [[எலும்பு மச்சை]]யில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் [[பெருவிழுங்கி]] (Macrophage) இனால், [[கல்லீரல்]], [[மண்ணீரல்|மண்ணீரலில்]] அழிக்கப்படுகின்றன.
[[படிமம்:Red White Blood cells.jpg|right|200px|சிவப்பணுவும் வெள்ளையணுவும்]]
 
வரி 9 ⟶ 10:
== வெளி இணைப்பு: ==
http://en.wikipedia.org/wiki/Erythrocytes
 
{{stub}}
 
[[பகுப்பு:குருதி]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/செங்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது