சுற்றுச்சூழலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
சூழலைப் பற்றியும், [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]] சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் [[அறிவியல்]] அணுகுமுறையில் ஆயும் இயல் '''சுற்றுச் சூழலியல்''' ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் [[உயிரியல்]], [[வேதியியல்]], [[இயற்பியல்]], [[புவியியல்]], [[சமுதாயவியல்]], [[பொருளியல்]] ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.
 
சூழலில் ஒரு அங்கமான [[மனிதன்]] சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, [[சூழல் மாசடைதல்]], [[காலநிலை]] மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.
 
== சுற்றுச்சூழல் ==
வரி 39 ⟶ 38:
* http://www.ontarioconserves.gov.on.ca/pdf/Tamil.pdf
 
{{வார்ப்புரு:இயற்கை}}
 
{{வார்ப்புரு:புவியின் பல்கூறு}}
{{வார்ப்புரு:இயற்கை}}
{{வார்ப்புரு:புவியின் பல்கூறு}}
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
 
[[பகுப்பு:சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது