"சின்யா யாமானாக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
|footnotes =
}}
[[File:A_single_cardiomyocyte_beatingA single cardiomyocyte beating,_five_days_after_purification_from_cell_culture five days after purification from cell culture.ogv|thumb| ஒற்றை இதயத் தசையணு துடிப்பதை இந்த நிகழ்படத்தில் பார்க்கலாம். இதனை திறந்த அணுக்கவுரிமை கொண்ட ஆவணத்தில் இருந்து எடுத்தது. [[doi:10.1371/journal.pone.0012743|article]], இதில் யாமானாக்கா ஓர் இணை ஆசிரியர்<ref>{{Cite doi|10.1371/journal.pone.0023657}}</ref>. உயிரணுவை வகையறிந்து பிரித்தெடுப்பது குருத்தணு ஆய்விலும் மருத்துவத் தீர்வு காண்பதிலும் முக்கியனான ஒரு படி]]
 
<big>'''சின்யா யாமானாக்கா'''</big> (Shinya Yamanaka|山中 伸弥, பிறப்பு செப்டம்பர் 4, 1962, இகியாசியோசாக்கா, [[ஒசாக்கா]], [[சப்பான்]]) ஒரு [[சப்பான்|சப்பானிய]] மருத்துவ ஆய்வாளர். இவர் [[குருத்தணு]] (குருத்து உயிரணு) ஆய்வில் முன்னணி ஆய்வாளர். 2012 ஆம் ஆண்டுக்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|மருத்துவ நோபல் பரிசை]] [[சான் குர்தோன்]] அவர்களுடன் சேர்ந்து வென்றுள்ளார். யாமானாக்கா தற்பொழுது குருத்தணு ஆய்வுக்கான அனைத்துலகக ஆய்வுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவர் [[கியோட்டோ பல்கலைக்கழகம்|கியோட்டோ பல்கலைக்கழகத்தில்]] முன்னக மருத்துவ அறிவியல் கல்விக் கழகத்தில் (Institute for Frontier Medical Sciences) பேராசிரியராகவும் இயக்குநராகவும் இருக்கின்றார். [[கலிபோர்னியா]]வில் உள்ள [[கிளாடுசுட்டோன் இதயக் குருதிக்குழாய் நோய்கள் கல்விக்கழகம்]] என்னும் நிறுவனத்திலும் முதுநிலை ஆய்வாளராக இருக்கின்றார்.
 
இவர் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான வுல்ஃபு பரிசை உருடோல்ஃபு சேனிழ்சு (Rudolf Jaenisch) என்பாரோடு வென்றார்<ref>{{Cite web|url=http://www.wolffund.org.il/index.php?dir=site&page=winners&cs=275|title=Shinya Yamanaka Winner of Wolf Prize in Medicine – 2011|publisher=Wolf Foundation}}</ref>. 2012 ஆம் ஆண்டுக்கான மில்லேனியம் பரிசை [[லினசு டோர்வால்டுசு|இலினசு தோர்வால்டுசு]] என்பாருடன் சேர்ந்து வென்றார்.
==வெளியிணைப்புகள் ==
{{Commonscat|Shinya Yamanaka}}
 
* [http://www.cira.kyoto-u.ac.jp/yamanaka_group/?lang=en The Shinya Yamanaka Lab, CiRA, Kyoto University]
*[http://www.isscr.org International Society for Stem Cell Research]
 
 
 
{{2012 நோபல் பரிசு வென்றவர்கள்}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467239" இருந்து மீள்விக்கப்பட்டது