சினைப்பருவச் சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
 
வரிசை 1:
[['''சினைப்பருவச் சுழற்சி]]''' ''(estrous cycle)'' என்பது [[நஞ்சுக்கொடி]]ப் [[பாலூட்டி]]ப் பெண் விலங்குகளில் இனப்பெருக்க [[இயக்குநீர்]]களின் உந்துதலால் நடைபெறும் உடலியங்கியல் மாற்றங்களைக் குறிக்கிறது. இதை [[மாதவிடாய்]] சுழற்சியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம்.
 
== மாதவிடாய் சுழற்சியுடன் வேறுபடுதல் ==
வரிசை 17:
== முடையடித்தல் ==
முடையடித்தல் என்பது மாடு வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். ஒரு சினைப்பருவச் சுழற்சி முடிந்த பசுக்கள் தங்கள் கன்றுகளைப் பால் குடிக்க விடாது. ஒரு குறித்த காலத்தின் அவற்றின் இனப்பெருக்க உறுப்பு வீங்கி குருதி வழியும். இந்நேரத்தில் சினைப்படும் பொருட்டு [[பொலிகாளை]]யிடம் பசுவை அழைத்துச் செல்வர்.
{{stub}}
 
[[பகுப்பு:இனப்பெருக்கம்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சினைப்பருவச்_சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது