சிலேடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
# பிரிமொழிச் சிலேடை

என்பனவாகும். ''செம்மொழிச் சிலேடை'' என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக் கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு,

: ''சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்''

என்றாராம். இத்தொடர் எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது. ஒருவகையில், சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது. இங்கே, தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால் இது '''செம்மொழிச் சிலேடை''' ஆகும்.

ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது '''பிரிமொழிச் சிலேடை''' எனப்படும்.

==துணுக்கு==
ஒரு சிலேடைச் சிறுவன் அவன். அன்று அந்திசாய்ந்த நேரம். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. வீட்டாரின் நச்சரிப்பினால் மண்ணெய் வாங்கிவர, அருகிருந்த கடைக்குச் சென்றான். அங்கு கடைச்சொந்தக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம்பெண்ணை தாருங்கள்“ என்றான். கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், கொஞ்சலாம் பெண்ணையும் தாருங்கள்“ என்று போட்டானே ஒருபோடு.

* லாம்பெண்ணை என்பது மண்ணெய்யைக் குறிக்கும் பேச்சுவழக்குச் சொல்லென்க.

===காளமேகப் புலவரின் பாடல் ஒன்று===
[[File:Vengaayam sukkanaal.ogg|right|thumb|]]
<poem>
'''வெங்காயம் சுக்கானால்'''
ஓர் பெண் '''கொடிகாமத்தாள்''' அசைந்து

'''ஆனைக் கோட்டை''' வழி

கட்டுடை விட்டாள்

'''உடுவிலான்''' வர

இடை விடாது எனை அணையென

'''பலாலி''' கண் சோர வந்தாள்

ஓர் '''இளவாலை'''யே

*முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
{{reflist}}

[[பகுப்பு: தமிழ்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
[[பகுப்பு:அணியிலக்கணம்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467261" இருந்து மீள்விக்கப்பட்டது