சாந்தோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி clean up
வரிசை 13:
|planning_agency = [[சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்|சிஎம்டிஏ]]
}}
[[Image:Santhome_BasilicaSanthome Basilica.jpg|thumb|200px|சாந்தோம் பசிலிக்கா]]
'''சாந்தோம் ''' (Santhome) [[சென்னை]]யில் [[மைலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)|மைலாப்பூர் பகுதியில்]] உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் [[புனித தோமர்|செயிண்ட் தாமசு]] என்ற [[கிறித்தவம்|கிறித்தவ]] புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி [[இயேசு கிறித்து]]வின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு [[இந்தியா]] வந்திருந்தார். கி.பி 72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது [[சென்னை சாந்தோம் தேவாலயம்|சாந்தோம் தேவாலயம்]] கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு [[இத்தாலி|இத்தாலிய]] உலகப்பயணி [[மார்கோ போலோ]] 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.
 
வரிசை 22:
 
==மேலும் பார்க்க==
[[சென்னை சாந்தோம் தேவாலயம்]]
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது