சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 32:
==பரிசுத் தொகை==
 
சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக [[1955]] ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் [[1983]] ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு [[1988]] ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் [[2001]] ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் [[2003]] ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. [[2009]] ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
 
== விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை ==
வரிசை 47:
== மேற்கோள்கள் ==
<references/>
[[பகுப்பு:இந்திய இலக்கிய விருதுகள்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/ சாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம்]
{{சாகித்திய அகாதமி விருது}}
 
[[பகுப்பு:இந்திய இலக்கிய விருதுகள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்| ]]
"https://ta.wikipedia.org/wiki/சாகித்திய_அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது