கோழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 139 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 51:
* ஜப்பானியக் காடை
* கினிக் கோழிகள்
* வான் கோழிகள்<ref>[http://www.indg.in/agriculture/animalhusbandary/poultry/b95bb4bbf-b87ba9b99bcdb95bb3bc1baebcd-b85bb5bc8-b95bbfb9fbc8b95bcdb95bc1baebbfb9fbaebc1baebcd| மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின் இணைய தளம்]</ref>
 
=== நாட்டுக்கோழி வகைகள் ===
==== கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)====
இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஆந்திரப்பிரதேசம் எனக்கூறுவர். இவ்வகை மிகவும் அரிதாக இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம்,
திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
 
==== கரி-சியாமா (கடகநாத் கலப்பு) ====
வரிசை 64:
சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.
இறைச்சி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது.
 
==== ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)====
"https://ta.wikipedia.org/wiki/கோழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது