கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 4:
[[File:Acorns.jpg|thumb|Acorn]]
 
'''கொட்டை''' அல்லது '''பழக்கொட்டை''' (Nut) என்பது சில வகையான [[தாவரம்|தாவர]] இனங்களில் காணப்படும், தாமாக உடையாத, கடினமான ஓட்டினால் சூழப்பட்ட [[பழம்|பழத்தைக்]] குறிக்கும். ஒரு பலக்கிய [[சூலகம்|சூலகத்தில்]] இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும்.<br /> [http://en.wikipedia.org/wiki/Hazelnut Hazelnut], [[செசுநட்]], [http://en.wikipedia.org/wiki/Acorn Acorn] போன்றன சில எடுத்துக்காட்டுகளாகும்.
 
பொது வழக்கில் பல வகையான வறண்ட [[விதை]]களும், பழங்களும் கூடக் கொட்டைகள் என்று அழைக்கப்பட்டாலும், [[தாவரவியல்]] அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல. [[தாவரவியலாளர்]]கள் பொது வழக்கில் கொட்டைகள் என அழைக்கப்படுபவை அனைத்தையும் உண்மையான கொட்டைகளாக ஏற்றுக் கொள்வதில்லை. பல தாவரங்களில், பழங்கள் வெடிக்கும்போது, விதைகள் சிதறி தாமாகவே வெளிப்பட்டுவிடும் எனினும் கொட்டைகளில் அவ்வாறு நிகழ்வதில்லை. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது. <ref name="the_encyclopedia_of_seeds">{{Cite book | last1 = Black | first1 = Michael H. | last2 = Halmer | first2 = Peter | title = The encyclopedia of seeds: science, technology and uses | year = 2006 | publisher = CABI | location = Wallingford, UK | isbn = 978-0-85199-723-0 | page = 228 }}</ref> உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக [[பிரேசில் கொட்டை]], [[பிசுத்தா கொட்டை]] போன்றவற்றையும் கொட்டைகள்<ref name="tree_nuts_composition_phytochemicals_and_health_effects">{{Cite book | last1 = Alasalvar | first1 = Cesarettin | last2 = Shahidi | first2 = Fereidoon | title = Tree Nuts: Composition, Phytochemicals, and Health Effects (Nutraceutical Science and Technology) | date = | publisher = CRC | location = | isbn = 978-0-8493-3735-2 | page = 143 }}</ref> என்று அழைக்கப்பட்டாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல. <br />
 
 
சில வகையான தாவரக் கொட்டைகள் [[மனிதர்|மனித]] மற்றும் [[விலங்கு|விலங்குகளுக்கு]] இன்றியமையாத [[ஊட்டச்சத்து]] வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன.
 
சில வகையான தாவரக் கொட்டைகள் [[மனிதர்|மனித]] மற்றும் [[விலங்கு|விலங்குகளுக்கு]] இன்றியமையாத [[ஊட்டச்சத்து]] வளங்கும் சத்துணவாக அமைந்திருக்கின்றன.
 
== தாவரவியல் வரையறை ==
 
தாவரவியல் அடிப்படையில் ஒரு கொட்டை என்பது பெரும்பாலும் ஒற்றை விதையைக் (அரிதாக இரண்டு விதையைக்) கொண்ட காய்ந்த பழத்தைக் குறிக்கும். இதில் சூலகப் பகுதி முதிர்ச்சி அடையும் போது மிகவும் கடினத்தன்மையைப் பெறுகிறது. அதோடு விதையானது சூலகச் சுவற்றோடு (ஓட்டோடு) ஒட்டிக் கொண்டோ, இணைந்தோ அமைந்து விடுகிறது. பொதுவாக கீழான சூலகத்தையும் (inferior ovary), வெடிக்காத பழங்களையும் (indehiscent fruit) கொண்ட தாவரங்களிலேயே இந்தக் கொட்டைகள் காணப்படுகின்றன.
 
*Family [[Juglandaceae]]
வரி 47 ⟶ 45:
File:Cashews 1314.jpg|<small>[[முந்திரி|முந்திரிக்கொட்டை]] ஒரு உண்மையான கொட்டையல்ல</small>
File:A nut cutter.JPG|thumb|150px|<small>கடினமான கொட்டையை உடைக்க உதவும் உபகரணம். [[இந்தியா]] வில், [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்தில்]] உள்ள [[சிம்லா]] [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] பெறப்பட்ட படம்.</small>
 
 
</gallery>
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது