கொடுகொட்டி (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''கொடுகொட்டி''' என்பது தோற்கருவி வகை சார்ந்த [[தமிழர்]] [[இசைக்கருவி]]களுள் ஒன்று. இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்திலும்]] [[தேவாரம்|தேவாரத்திலும்]] உள்ளன. இக்கருவி தற்காலத்தில் ''கிடுகிட்டி'' என்றழைக்கப்படுகிறது. [[நாதசுரம்|நாகசுரக்]] கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613222.htm| இரட்டை நாயன முறை]</ref>
 
=== தேவாரத்தில் கொடுகொட்டி பற்றிய குறிப்புகள் ===
வரிசை 5:
* குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை, விரவினார் பண்கெழுமிய வீணையும்;<ref>நாவுக்கரசர் தேவாரம்,காளப்பகாட்டிருக்குருந்தொகை :1</ref>
* கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக் கொண்ட தொண்டரை<ref>நாவுக்கரசர் தேவாரம், திருப்பாலைத்துறை:7</ref>
* கொடுகொட்டி கொட்டாவந்து;<ref>நாவுக்கரசர், திரு ஆமாத்தூர்:6 </ref>
* கொடுகொட்டி கொண்டது ஓர் கையான் தன்னை;<ref>நாவுக்கரசர், திருவாரூர் தாண்டகம்:(6)-3 </ref>
* குண்டைப் பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட;<ref>நாவுக்கரசர்,திருவெண்காடு:5 </ref>
* கொடுகொட்டி கையல குகையிற்கண்டேன்<ref>நாவுக்கரசர், திருத்தாண்டகம்:8 </ref>
* கொடுகொட்டி கொண்டு ஒரு கை <ref>சம்பந்தர், திருவலம்புரம்:2 </ref>
* கொடுகொட்டி கால் ஒர் கழலரோ;<ref>சுந்தரர், தேவாரம்:5 </ref>
* விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம், கொட்டிப்பாடும் இத்துந்துமியொடு<ref>சுந்தரர், திருமுருகன் பூண்டி </ref>
 
"இது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்படிருக்கும்."<ref>வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம். </ref>
 
பொய்க்கால் ஆட்டம், பூம்பூம்மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
வரிசை 21:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.shaivam.org/siddhanta/isaikkaruvi/mis-thi-isai-karuvi-kodukotti.htm| கொடுகொட்டி(திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)]
*[http://www.tamilkalanjiyam.com/arts/music_instruments/percussion_instruments7.html#.UIfsAW8WLfJ| கொடுகொட்டியின் வடிவம்]
 
[[பகுப்பு:தமிழர் இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொடுகொட்டி_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது