உவமைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தொகைநிலைத் தொடர்கள் ஆற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[தொகைநிலைத் தொடர்]]கள் ஆறு வகைகளில் ஒன்று '''உவமைத்தொகை'''. இது உவமை உருபு இல்லாமல் உவமைப் பொருளை உணர்த்தும். <ref>உவம உருபு இலது உவமத் தொகையே (நன்னூல் 366)</ref>
'''உவமைத் தொகை''' என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு [[தொகைச்சொல்]]. அதில் முதற்சொல் [[உவமை]]ச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.
===== அடிக்குறிப்பு =====
 
{{Reflist}}
 
==மேலும் சில எடுத்துக்காட்டுகள்==
* "மதிமுகம்"
* "மலரடி"
* "துடியிடை"
* "கமலக்கண்"
* "கனிவாய்"
* "தேன்மொழி"
* "மான்விழி"
* "வாள்மீசை"
* "கயல்விழி"
 
[[பகுப்பு:தமிழ் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/உவமைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது