ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒலியியல்
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[ஒலி]] அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. மனிதனின் கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். இவை முறையே [[தாழ் ஒலி]] (infrasonic), [[மிகை ஒலி]] (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குகிறது.
'''ஒலிஅலைகளின் பண்பு''' ( ),ஒளியலைகளைப் போல் அல்லாமல் ஒலியலைகள் பரவ ஓர் ஊடகம் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒளியலைகள் திருப்பவும் விலக்கவும் படுகிறதோஅதேபோல் ஒலியலைகளும் திருப்பவும் விலக்கவும் படுகின்றன.இணைதல் ,விளிம்பு மாற்றம் போன்ற பிற ஓளியியல் பண்புகளும் ஒலியலைகளுக்கும் உள்ளன.இவையே ஒலியலைகளின் பண்புகள் ஆகும்.
[[Image:Ondes compression 2d 20 petit.gif|thumb|305px|Representation of the propagation of a longitudinal wave on a 2d grid (empirical shape)]]
காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் ‘[[எதிரொலி]]’ என அழைக்கப்படுகிறது.
[[Image:Longitudinalwave.ogg|thumb|right|300px|center|Video of a longitudinal wave]]
 
==ஒலி அலைகளின் பண்புகள்==
'''ஒலிஅலைகளின் பண்பு''' ( ),ஒளியலைகளைப்[[ஒளியலை]]களைப் போல் அல்லாமல் ஒலியலைகள் பரவ ஓர் ஊடகம் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒளியலைகள் திருப்பவும் விலக்கவும்விலக்கவும்படுகிறதோ படுகிறதோஅதேபோல்அதே போல் ஒலியலைகளும் திருப்பவும் விலக்கவும் படுகின்றனவிலக்கவும்படுகின்றன. இணைதல் , விளிம்பு மாற்றம் போன்ற பிற ஓளியியல் பண்புகளும் ஒலியலைகளுக்கும் உள்ளன. இவையே ஒலியலைகளின் பண்புகள் ஆகும்.
 
[[பகுப்பு:ஒலியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது