ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, ஒலிஅலைகளின் பண்பு பக்கத்தை ஒலி அலை என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Processing of sound.jpg|thumb|right|300px|ஒலி அலைக்குறிகளின் விளக்கப்படம்]]
[[ஒலி]] அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. மனிதனின் கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். இவை முறையே [[தாழ் ஒலி]] (infrasonic), [[மிகை ஒலி]] (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குகிறது.
'''ஒலி''' (''Sound'') என்பது பொதுவாக [[காது]]களால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். [[அறிவியல்]] அடிப்படையில் ஒலி என்பது "அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை ஒரு விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தில் பயணித்தல்"<ref>Olson (1957) cited in Roads, Curtis (2001). ''Microsound''. MIT. ISBN 0-262-18215-7.</ref> ஆகும்.
[[Image:Ondes compression 2d 20 petit.gif|thumb|305px|Representation of the propagation of a longitudinal wave on a 2d grid (empirical shape)]]
 
==ஒலி அலைகள்==
[[ஒலி]] அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. மனிதனின் கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். இவை முறையே [[தாழ் ஒலி]] (infrasonic), [[மிகை ஒலி]] (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன. ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குகிறது.
 
காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் ‘[[எதிரொலி]]’ என அழைக்கப்படுகிறது.
[[Image:Longitudinalwave.ogg|thumb|right|300px|center|Video of a longitudinal wave]]
 
==ஒலி அலைகளின்ஒலியின் பண்புகள் ==
[[ஒளியலை]]களைப் போல் அல்லாமல் ஒலியலைகள் பரவ ஓர் ஊடகம் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒளியலைகள் திருப்பவும் விலக்கவும்படுகிறதோ அதே போல் ஒலியலைகளும் திருப்பவும் விலக்கவும்படுகின்றன. இணைதல், விளிம்பு மாற்றம் போன்ற பிற ஓளியியல் பண்புகளும் ஒலியலைகளுக்கும் உள்ளன. இவையே ஒலியலைகளின் பண்புகள் ஆகும்.
 
[[அதிர்வெண்]], [[அலைநீளம்]], [[வீச்சு]], மற்றும் [[திசைவேகம்]] ஆகியன ஒலியின் பண்புகளாகும். ஒலி அலைகளின் பெரும இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
[[பகுப்பு:ஒலியியல்]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மீயொலி]]
* [[ஒளி]]
* [[நெட்டலை]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/sound/soucon.html மீயியற்பியல்: ஒலி மற்றும் கேட்டல்] - {{ஆ}}
 
[[பகுப்பு:ஒலியியல்| ]]
[[பகுப்பு:ஒலி|*]]
[[பகுப்பு:கேட்டல்]]
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது