அரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*துவக்கம்*)
(*விரிவாக்கம்*)
இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''அரக்கர்கள்''' என்பவர் பதினெட்டு கணங்களில் ஒரு குழுமம் ஆவார். இவர்களின் குருவாக [[சுக்கிராச்சாரியார்]] உள்ளார். மிகுந்த கடுந்தவத்தினால் அதிக சக்தி பெறும் அரக்கர், அரசனாக ஆகிறார். இறைவன் மூலமாக அரக்கரசர் அழிந்த பின்பு, அடுத்த சக்தி வாய்ந்த நபர் அந்த அங்கிகாரத்தினைப் பெறுகிறார். இவர்கள் சிவபக்தர்களாக இருப்பதனால் சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுகின்றார்கள்.
 
==இவற்றையும் காண்க==
 
==மேற்கோள்கள் ஆதாரங்கள்==
 
==வெளி இணைப்புகள்==
34,559

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467724" இருந்து மீள்விக்கப்பட்டது