"சகாரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,573 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
 
இங்குள்ள சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய '''சஹ்றா''' ({{Audio|ar-Sahara.ogg|صحراء}}) என்பதில் இருந்து எழுந்ததாகும்.
 
==தாவரங்களும் விலங்குகளும்==
[[File:GueltaCamels.jpg|thumb|சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்]]
இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக்கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
 
பாலத்தீன மஞ்சட் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.
 
பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப்பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறுமான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக்கூடியது.
 
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.
 
பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467731" இருந்து மீள்விக்கப்பட்டது