12,461
தொகுப்புகள்
(*விரிவாக்கம்*) |
சி (→தாவரங்களும் விலங்குகளும்: *உரை திருத்தம்*) |
||
==தாவரங்களும் விலங்குகளும்==
[[File:GueltaCamels.jpg|thumb|சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்]]
இந்திய ஒட்டகங்களும்
பாலத்தீன மஞ்சட் தேள் என்னும் [[தேள்]] இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.
பல வகையான
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.
பல்லிகள், மணல் விரியன், [[நெருப்புக் கோழி]] முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
|
தொகுப்புகள்