இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 2:
'''இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை''' வரலாற்றில் இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் 29.12.1951இல் திரையிடப்பட்ட [[குசுமலதா]] என்றே கருதப்படுகின்றது. இப்படம் தென்னிந்திய திரைப்படக் கலையகத்தில் வைத்து தயாரிக்கப் பட்டு 21.01.1947 இல் இலங்கையில் திரையிடப்பட்ட சங்கவுனு பிலித்துற (Sengawunu Pilitura) என்ற சிங்களப் படத்தின் தமிழ்மொழி மாற்றுப் படம். இப்படத்தில் அன்றைய சிங்களத் தம்பதிகளும் முன்னணி நடிகர்களுமான [[எடி ஜயமன்ன]]வும், [[ருக்மணி தேவி]]யும் நடித்திருந்தார்கள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது இதற்குக் குரல் கொடுத்தவர்கள் தென்னிந்தியக் கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதலால் [[குசுமலதா]] என்ற இந்தத் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.சில [[ஆண்டு]]கள் கழித்து தமிழில் [[அண்ணாத்துரை]] எழுதிய வேலைக்காரி என்ற நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டு [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]] என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான [[ஹென்றி சந்திரவன்ச]] இப்படத்திற்கு இயக்குநராகவும் பணியாற்றினார். சமுதாயம் திரைப்படத்தை 35 மி.மீ. பிலிமில் எடுப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்தாலும் படத்தைத் தயாரிக்க ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையால் இப்படம் 16 மி.மீ. பிலிம்மில்தான் வெளிவந்தது. இந்த சமுதாயம் படம்தான் முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றது.
 
==தமிழ்த் திரைப்படங்கள்==
==தமிழ் மொழியில் தயாரிக்கப்பெற்ற படங்கள்==
* [[சமுதாயம் (திரைப்படம்)|சமுதாயம்]]
* [[பாசநிலா]]
* [[அவள் ஒரு ஜீவ நதி]]
வரிசை 12:
* [[கடமையின் எல்லை]]
* [[காத்திருப்பேன் உனக்காக]]
* [[குத்துவிளக்கு (திரைப்படம்)|குத்துவிளக்கு]]
* [[கோமாளிகள்]]
* [[டாக்ஸிடிரைவர்]]
வரிசை 29:
* [[மாமியார் வீடு]]
* [[மீனவப்பெண்]]
* [[வாடைக்காற்று (திரைப்படம்)|வாடைக்காற்று]]
* [[வெண்சங்கு (திரைப்படம்|வெண்சங்கு]]
* [[அன்புள்ள அவள்]]
* [[பெத்தம்மா]] (திரைப்படம்) (2009)
* [[ஒரே நாளில்]] (திரைப்படம்) (2011)
* [[இனி அவன்]] (திரைப்படம்) (2012)
 
==சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பெற்ற படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழ்த்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது