முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,430 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (சேர்க்கை)
|English name=புனித முதலாம் போனிஃபாஸ்
|image=Pope Boniface I.jpg
|title=42ஆம் திருத்தந்தை
|birth_name=???
|term_start=டிசம்பர் 28, 418
}}
 
'''திருத்தந்தை புனித முதலாம் போனிஃபாஸ்''' கத்தோலிக்க திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை இருந்தவர்பணியாற்றினார். இவர் [[ஹிப்போவின் அகஸ்டீன்|புனித அகஸ்டீனுடையஅகஸ்தீனுடைய]] சமகாலத்தவர். அகஸ்டீன்புனித அகுஸ்தீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.
 
==திருத்தந்தைத் தேர்தலில் குழப்பம்==
[[சோசிமஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை சோசிமஸின்]] இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் இயுலேசியுஸ் ([[:en:Eulalius|Eulalius]]). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி காலா பிலசிடியா ([[:en:Galla Placidia|Galla Placidia]]) கிழக்கு உரோம பேரரசன் ஹனோரியுஸை [[:en:Honorius (emperor)|Honorius]] வேண்டினார். ஆகவே அரசன், இருவரையும் தற்காலிகமாக [[உரோமை நகரம்|உரோமை நகரிலிருந்து]] நாடுகடத்தினான். இதன் பிறகு அடுத்து வந்த [[உயிர்த்த ஞாயிறு]] அன்று இயுலேசியுஸ் [[திருமுழுக்கு]] கொடுக்க ஊருக்குள் வந்ததை கேள்வியுற்ற அரசன், அவரை பதவி நீக்கம் செய்தான். ஆதலால் டிசம்பர் 28, 418 அன்று போனிஃபாஸ் திருத்தந்தையானார்.
 
[[சோசிமஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை சோசிமஸின்]] இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் யூலாலியுஸ் ([[:en:Eulalius|Eulalius]]). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி உரோமை ஆட்சியாளர் சிம்மாக்குஸ் என்பவர் இரவேன்னா நகரில் தங்கியிருந்த உரோமை மன்னன் ஹொனோரியசைக் [[:en:Honorius (emperor)|Honorius]] கேட்டார். அவர், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யூலாலியுஸ் ஆதலால் அவருக்கே ஆதரவளித்தார்.
போனிஃபாஸ், பிலேகனிச ([[:en:Pelagianism|Pelagianism]]) பதித்த கொள்கைக்கு எதிராக செயல்பட்டார். திருப்பீடத்துக்கு உள்ள உரிமைகளை இவர் நிலைநாட்டினார்.
 
உரோமைப் பேரரசின் அரசி காலா பிலசிடியா ([[:en:Galla Placidia|Galla Placidia]]) என்பவரும் அவருடைய கணவர் மூன்றாம் கொன்ஸ்தான்சியும் கூட யூலாலியுசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், யார் திருத்தந்தை என்னும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு வசதியாக போனிஃபாசும் யூலாலியுசும் உரோமைக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அச்சமயம் [[உயிர்த்த ஞாயிறு|இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா]] அண்மையில் நிகழவிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு யூலாலியுசு அரச சட்டத்தை மீறி உரோமைக்குத் திரும்பினார். இது உரோமை ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹொனோரியசு மன்னன் 419, ஏப்ரல் 3ஆம் நாள் அன்று போனிஃபாசே முறைப்படி திருத்தந்தை ஆவார் என்று அறிவித்தார்.
 
==போனிஃபாஸ் ஆட்சி==
 
போனிஃபாஸ், பிலேகனிசபெலாஜியுஸ் ([[:en:Pelagianism|Pelagianism]]) பதித்தஎன்பவர் கொள்கைக்குபோதித்த எதிராகதவறான செயல்பட்டார்கொள்கையைக் கண்டித்தார்.மேலும், திருப்பீடத்துக்கு உள்ள உரிமைகளை இவர் நிலைநாட்டினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467961" இருந்து மீள்விக்கப்பட்டது