பகுப்பு பேச்சு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி :::: சரி. இது போல பல உள்ளன.ஏதேனும் மாற்றுவழி பற்றி, கேட்டறிந்து கூறுகிறேன்
தகவலுழவனுக்கு செய்தி
வரிசை 4:
:::நீங்கள் பயன்படுத்தியுள்ள வார்ப்புரு கட்டுரைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை என்று தெரிகிறது. இதனாலேயே சிவப்ப்பு இணைப்பு வருகிறது. வார்ப்புருக்கள், பகுப்புகளுக்கு புதிதாக நீக்கல் வார்ப்புரு உருவாக்க வேண்டி வரும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 02:28, 26 சூலை 2013 (UTC)
:::: சரிங்க. இது போல பல உள்ளன.(எ.கா) [[வார்ப்புரு பேச்சு:Wiktionary|பேச்சு:wiktionary]] ஏதேனும் மாற்றுவழி பற்றி எண்ணுகிறேன். switch option பயன்படுத்தி மொழிக்கு ஏற்ப, வார்ப்புருக்கள் மாறுவதை, ஆங்கில விக்சனரியில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவகத்தில் பகுப்பு மேலாண்மை மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைக் கண்டு வியந்த தோடு சரி. இனிமேல் தான் அவைகளை தமிழ் விக்கிக்காகக் கற்றுக் கொள்ளவேண்டும்.சில ஐயங்கள் உள்ளன. கேட்டறிந்துவிட்டு இங்கே தெரிவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 02:36, 26 சூலை 2013 (UTC)
:தகவலுழவன், படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்திய பின்னர், இங்குள்ள படிமத்தில் [[:வார்ப்புரு:NowCommons]] என்ற வார்ப்புருவை இணைத்து விடுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:46, 26 சூலை 2013 (UTC)
Return to "விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்" page.