தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 73:
 
==தேர்தல் முடிவுகள்==
===2001 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001}}
[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]], முதற் தடவையாக [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|5 டிசம்பர் 2001 தேர்தலில்]] போட்டியிட்டது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் 3.88% வாக்குகளைப் பெற்று [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] மொத்தமுள்ள 225 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது.
வரிசை 101:
|align=left colspan=6|மூலம்:<small>{{cite web |title=Parliamentary General Election 2001, Final District Results |url=http://www.slelections.gov.lk/District2001/district2001.html |publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</small>
 
===2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004}}
2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் [[சந்திரிக்கா குமாரதுங்க]] தலைமையில் [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி]] வெற்றி பெற்றது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.
வரிசை 127:
|}
 
===2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010}}
2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் [[மகிந்த ராசபக்ச]] தலைமையில் [[ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி]] வெற்றி பெற்றது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது