பபேசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இனப்பெருக்க வட்டம்: :(எ.கா. ''குரோட்டலேரியா வெருகோசா
வரிசை 87:
#Phaseolus bulai Blanco
#Quirosia anceps Blanco (சான்று: [http://www.catalogueoflife.org/col/details/species/id/11470665/source/tree its Synonyms])</ref> '' = கிலுகிலும்பை);
:பானிக்கிள் (எ.கா. ''தால்பெர்சியா இலாட்டிஃபோலியா - Dalbergia latifolia Roxb <small>(ஏற்றுக்கொள்ளப்பட்டது)</small><ref group="கு"> = Dalbergia emarginata Roxb = Amerimnon latifolium (Roxb.)Kuntze '')</ref> அல்லது இலைக்கோணத்தில் தனிமலர் (எ.கா. ''கிளைட்டோரியா தெர்னிசியா) = Clitoria ternatea ''<ref group="கு">
''Clitoria ternatea L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
Clitoria albiflora Mattei (synonym) 1 literature reference for Clitoria albiflora Mattei
Clitoria bracteata Poir. (synonym) 1 literature reference for Clitoria bracteata Poir.
#Clitoria coelestris Siebert & Voss
#Clitoria parviflora Raf.
#Clitoria philippensis Perr.
#Clitoria pilosula Benth.
#Clitoria ternatea var. pilosula (Benth.)Baker
#Clitoria ternatensium Crantz
#Lathyrus spectabilis Forssk
#Ternatea ternatea (L.)Kuntze
#Ternatea vulgaris Kunth
#Ternatea vulgaris Kuntze '')</ref>
*'''மலர்''': [[பூவடிச் செதில்|பூவடிச் செதிலுடையது]].<ref>''[[தாவரவியல் கலைச்சொல் விளக்கம்]]'' பக்கம். 103</ref> பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புடையது. முழுமையானது. இருபால்தன்மை கொண்டது, ஐந்தங்கமலர்.<ref>''[[தாவரவியல் கலைச்சொல் விளக்கம்]]'' பக்கம். 105</ref> இரு உறைகள் உடையது. இருபக்க சமச்சீருடையது மற்றும் சூலக மேல் மலரைப் பெற்றுள்ளது.
*'''தூள்தண்டுகள்''': மொத்தம் பத்து உள்ளன. வழக்கமாக இருகற்றைகளையுடையவை. கிளைட்டோரியா தெர்னேசியாவில் ஒன்பது பூந்தூள் இழைகள் இணைந்தும், ஒன்று தனித்தும் (9)+1 என்ற நிலையில் உள்ளன. ''ஆசுக்கினோமினி ஆசுப்பிரா'' தாவரத்தில் பூந்தூள் இழைகள் இருகற்றைகளாக (5)+(5) இணைந்து காணப்படுகின்றன. ''குரோட்டலேரியா வெருகோசா'' தாவரத்தில் 5 பூந்தூள் இழைகள் நீளமாகவும், மற்ற 5 பூந்தூள் இழைகள் நீளம் குறைந்து குட்டையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறு பூந்தூள் இழைகள் இருவேறு மட்டங்களில் உள்ளன. மேலும், பூந்தூள் பைகள் இரு உருவங்களில் உள்ளன, 5 பூந்தூள் பைகள் நீண்டும், ஈட்டி போன்றும். 5 பூந்தூள் பைகள் சிறியனவாகவும் நுனி மழுங்கியும் காணப்படும். இத்தகைய பூந்தூள் தாள் வட்டம் ஒருகற்றை இருமட்ட ஈருருவ பூந்தூள் தாள் வட்டம் எனப்படும், பூந்தூள் பைகள் இரு அறைகளையுடையவை. அடி இணைந்த பூந்தூள் இழைகள். நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பபேசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது