"சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎வரலாறு: திருத்தம்
சி (→‎வரலாறு: திருத்தம்)
 
==வரலாறு==
1981 ஆம் ஆண்டு [[மார்ச் 25]] இல் கட்டிடத்திற்கன ஆரம்பப்பணிகள் அமைச்சர் [[செ. இராசதுரை]]யினால் [[கல்லடி]] [[உப்போடை]]யில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழக இசை விற்பன்னர்கள் ஆகிய [[சீர்காழி கோவிந்தராஜன்]] மற்றும் பலரது கலைநிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு [[மே 29]] ஆம் நாள் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஜீவனானந்தாஜி மஹராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை [[இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம்]] இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டாதாரிப்பட்டதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் 2001 ஆம் ஆண்டில் [[கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்|கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின்]] ஓர் வளாகமாக்கப்பட்டது.
 
==பட்டநெறிகள்==
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1468481" இருந்து மீள்விக்கப்பட்டது