"கோபனாவன் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox university |name = கோபனாவன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[Image:University Main Building.jpg|thumb|270px|right|பல்கலைக்கழக முதன்மைக் கட்டிடம்]]
 
'''கோபனாவன் பல்கலைக்கழகம்''' (University of Copenhagen; UCPH), [[டென்மார்க்|டென்மார்க்கிலுள்ள]] பழமையான, இரண்டாவது பெரிய [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமும்]], [[ஆய்வு|ஆராய்ச்சி]] மையமுமாகும். உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (stadium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, [[உப்சாலா பல்கலைக்கழகம்|உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து]] (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் [[டேனிஷ் மொழி|தானிசு மொழியில்]] கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], சில [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியிலும்]] நடத்தப்படுகின்றன. இதன் [[வரவு செலவுத் திட்டம்]] 2011-ல் 7,803,414,000 (DKK) ($1.4 பில்லியன்) தானிசு குரோனேவாக இருந்தது<ref>http://introduction.ku.dk/facts_and_figures/</ref>.
'''கோபனாவன் பல்கலைக்கழகம்''' (University of Copenhagen; UCPH), [[டென்மார்க்|டென்மார்க்கிலுள்ள]] பழமையான, இரண்டாவது பெரிய [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகமும்]], [[ஆய்வு|ஆராய்ச்சி]] மையமுமாகும்.
உயர்கல்வி படிப்பிற்கான பொது மையமாக (stadium generale) 1479-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது, [[உப்சாலா பல்கலைக்கழகம்|உப்சாலா பல்கலைக்கழகத்தையடுத்து]] (1477) இசுகாண்டினேவியாவிலுள்ள இரண்டாவது பழமையான உயர்கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகம் 37,000-க்கும் மேலான மாணவர்களையும், 7,000-க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டுள்ளது. கோபனாவனைச் சுற்றிப் பல வளாகங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் பழமையானது மைய கோபனாவனில் உள்ளது. பெரும்பாலான பயிற்சி வகுப்புகள் [[டேனிஷ் மொழி|தானிசு மொழியில்]] கற்றுக் கொடுக்கப்பட்டாலும், பல பயிற்சி வகுப்புகள் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]], சில [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு மொழியிலும்]] நடத்தப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
20,434

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1468630" இருந்து மீள்விக்கப்பட்டது