தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
==தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி==
 
(Tamilnadu Toilers' Party, <p>தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி) 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது. 1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.</p>
 
ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல்காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். கடந்த
 
வரி 76 ⟶ 77:
திராவிடர் கழக நிர்வாக பொறுப்பிற்குள் வர மறுத்த அய்யா ஆனைமுத்துதான். பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற தலைப்பில் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் 3000 பக்கங்களில் தொகுத்து 3 தொகுதிகளாக - பெரியாரின் ஒப்புதலோடு - 1974ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். அடுத்தடுத்ததலை முறையினரும்; பெரியார் ஆய்வாளர்களும் பெரியார் பற்றி அறிந்து கொள்ள இது பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதோடு தன்பணி முடிந்தது என ஓய்ந்தாரா அய்யா ஆனைமுத்து என்றால் இல்லை.
மேலும் சுமார் 40 ஆண்டுகள் உழைத்து.பெரியார் பற்றிய அனைத்து செய்திகளையும் திரட்டி; பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூலை 9000 பக்கங்களாக விரிவாக்கி; 9 தொகுதிகளாக 2009இல் வெளியிட்டு பெரியாருக்கு பெருந்தொண்டு ஆற்றியுள்ளார்.இப்படி தன் வாழ்நாளையே பெரியாரின் புகழ்பரப்ப செலவிட்டு வரும் அய்யா ஆனைமுத்து அவர்கள்-சேப்பாக்கம் முருகப்பா தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகைக்கு அலுவலகத்தை வைத்துக்கொண்டு-ஒரு பக்கிரியைப் போல கால்நடையாக அலைந்து திரிந்து உழைக்கிறார் என்பதும்.அய்யா ஆனைமுத்துவின் பெரியார் பெருந்தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பணிகூட செய்யாத ஒருவர் -பெரியாரின் திராவிடர் கழகத்தையும்; அதற்கான பலநூறுகோடி சொத்துக்களையும் கைப்பற்றி ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்கிறார் என்பதும். எதனால் வந்தது‡?
<p>ஆனைமுத்து நிர்வாகத்திற்குள் வர மறுத்ததாலும் - வீரமணி நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டதாலும் என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?இதை யார்மீதும் பொறாமை காரணமாக ஒப்பிட்டுச் சொல்லவில்லை.இவ்வளவு பெரிய பெரியாரின் சொத்துக்கள் - அய்யா ஆனைமுத்துவின் நிர்வாகத்திற்குள் இருந்திருக்குமானால் - பெரியாருக்கு என்னவெல்லாம் செய்திருப்பார் அய்யா ஆனைமுத்து என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன்.இப்படி வாய்ப்பு தானாக வரும்போதுகூட அதை மறுத்தவர் அய்யா ஆனைமுத்து ஒருவர் மட்டுமல்ல.</P>
 
==வாழப்பாடியார்==
"https://ta.wikipedia.org/wiki/தருமபுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது