"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

246 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
வன்னிய இனத்தின் எழுச்சி நாயகரான எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியாரும்.1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராச நாடாரின் வன்னிய ஒடுக்குமுறைக்குஎதிராகக் கிளர்ந்தெழுந்த ராமசாமிப படையாட்சியார்.கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் தேர்தலைச் சந்தித்து 19 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தார்.
1954 இல் ராஜாஜிக்கு எதிராக களத்தில் இறங்கிய காமராச நாடார் முதல்வராக ஆவதற்கு ராமசாமி படையாட்சியார் ஆதரவு தேவைப்பட்டது. பெரியார் மூலம் ராமசாமிப் படையாட்சியாருக்கு நெருக்கடி கொடுத்தபோது - காமராசரைப் போல பதவி மோகம் கொண்டவராக இருந்திருந்தால் எனக்கு துணை முதல்வர் பதவி கொடு; உன்னை ஆதரிக்கிறேன் என நிபந்தனை விதித்திருக்கலாம்.
வியாபாரச் சமூகத்தில் பிறந்த காமராசர் அதற்கு இணங்கி இருக்கவும் கூடும்.வன்னியர் சமூக முன்னேற்ற மோகம் கொண்டவராக ‡ ராமசாமி படையாட்சியார் ‡ இருந்த காரணத்தால் - எங்கள் சமூகப் பிள்ளைகளுக்கு கல்விக்கான அரைக் கட்டணச் சலுகைத் தரவேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை நிபந்தனையாக வைத்தார். அதை ஏற்று 39 சாதிகளை எம்.பி.சி.எனப் பட்டியலிட்டு பள்ளி மாணவர்களுக்கு அரைக் கட்டணச் சலுகைகளைத் தந்தார் காமராசர்.என்னைப் பொருத்தவரையில் இது ஒரு கோரிக்கையே இல்லாத கோரிக்கை தனக்கு கல்வி அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டு வாங்கி; இந்த அரைக்கட்டணச் சலுகை என்ன, முழுக்கட்டணச் சலுகையையே கூட ராமசாமி படையாட்சியாரே வழங்கி இருக்கலாம். இப்படிப்பட்டபதவி மோகம் இல்லாத ஏமாளித்தனமான அரசியல்வாதிகளை வேறு எந்த சமூகத்திலாவது பார்க்க முடியுமா? நம் சமூகத்தவர்களின் இத்தகைய குணங்கள் தான் நம் சமூகத்தின் இன்றைய பின்னடைவிற்கு ஒரு காரணம்.
 
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1468842" இருந்து மீள்விக்கப்பட்டது