"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

323 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
முதல்வர் ஜெயலலிதா - ஒரு சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை அப்போது கவர்னராக இருந்த பீஷ்மநாராயண சிங்கிடம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் -பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் வாழப்பாடியாரைச் சந்தித்து நீங்கள் முதல்வராக ஆகுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் எனப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வாழப்பாடியார் அதனை ஏற்க மறுத்துவிட்டார் , வேறு ஒரு சாதியைச் சேர்ந்த அரசியல்வாதி யாராவது ‡ தானாக வரும் இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டிருப்பார்களா?
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விருப்பமிவில்லை வாழப்பாடியாருக்கு என்பது என்னைப் பொருத்தவரை பெருமைக்கு உரியது என்பதை விட - வருத்தத்திற்கு உரியதாகவே நான் கருதுகிறேன்.சில நாட்களே பதவியில் இருந்த சரண் சிங் பெயரும்; சில மாதங்களே பதவியில் இருந்த சந்திரசேகர் பெயரும் இந்திய பிரதமர் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது.சில நாட்களே முதல்வராக இருந்த வி.என்.ஜானகி பெயரும்; பினாமிதான் அடிமைச் சேவகம்தான் என்றாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் தமிழக முதல்வர்கள் பட்டியலில் இருக்கத்தானே செய்கிறது. வாழப்பாடியாருக்குத் தானாக வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டிருப்பாரானால் தமிழக முதல்வர்களில் தனிச்சிறப்பு பெற்ற முதல்வராக இருந்திருப்பார் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.இதேபோல்தான்-
 
==எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1468843" இருந்து மீள்விக்கப்பட்டது