"வில்லெல்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*திருத்தம்*)
 
 
வில்லெல்மா அல்லது வில்ஹெல்மா என்பது ஒரு ஒருங்கிணைந்த தாவரவியல் மற்றும் விலங்குகள் காட்சியகமாகும். இது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 3003I0 எக்டேர். அரச மாளிகையாகக் கட்டப்பட்ட இது பின்னர் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது. பின்னர் விலங்குகள் காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டது.
 
ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காவும் விலங்குகள் காட்சியகமும் ஒன்றாக உள்ள ஒரே பெரிய காட்சியகம் இதுவே. இங்கு ஆயிரத்திற்கும் மேலான சிற்றினங்களை உள்ளடக்கிய 8000-க்கும் மேற்பட்ட விலங்குகளும் 5000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் உள்ளன.
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1469043" இருந்து மீள்விக்கப்பட்டது