வில்லெல்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*விரிவாக்கம்*
வரிசை 23:
 
 
'''வில்லெல்மா''' அல்லது '''வில்ஹெல்மா''' என்பது ஒரு ஒருங்கிணைந்த தாவரவியல் மற்றும் விலங்குகள் காட்சியகமாகும். இது [[இடாய்ச்சுலாந்து]] நாட்டின் பாடன் வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தின் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 3I0 எக்டேர். அரச மாளிகையாகக் கட்டப்பட்ட இது பின்னர் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது. பின்னர் விலங்குகள் காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டது.
 
ஐரோப்பாவில்[[ஐரோப்பா]]வில் தாவரவியல் பூங்காவும் விலங்குகள் காட்சியகமும் ஒன்றாக உள்ள ஒரே பெரிய காட்சியகம் இதுவே. இங்கு ஆயிரத்திற்கும் மேலான சிற்றினங்களை உள்ளடக்கிய 8000-க்கும் மேற்பட்ட விலங்குகளும் 5000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் உள்ளன.
 
==குறிப்பிடத்தக்கவை==
* அமேசான் குடில் - இக்குடில் [[அமேசான் காடு|அமேசான் காட்டின்]] சூழலை ஒத்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் [[டூக்கான் பறவை]], தாவரங்கள், மீன்கள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* பூச்சிகள் காட்சியகம் - இங்கு [[வண்ணத்துப் பூச்சி]] உள்ளிட்ட பலவகையான பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளின் உடலுறுப்புகளை விளக்க மாதிரிப் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.
* மனிதக் குரங்குக் குடில் - இங்கு [[கொரில்லா]], [[போனபோ]], [[ஒராங் குட்டான்]] முதலிய விலங்குகள் (குடும்பமாக) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* மீன்கள் காட்சியகம்
* ஊர்வன காட்சியகம்
* பறவைகள் காட்சியகம்
* செக்கோயா மரங்கள்
* மொரிசியசு குடில் - இங்கு [[கள்ளி]] உள்ளிட்ட பல வகையான தாவரங்கள் உள்ளன.
* இரவாடிகள் குடில் - இரவில் வாழும் விலங்குகளான [[வவ்வால்]]கள் முதலியன உள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லெல்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது