"வில்லெல்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎குறிப்பிடத்தக்கவை: +விக்கி இணைப்புகள்
(*விரிவாக்கம்*)
சி (→‎குறிப்பிடத்தக்கவை: +விக்கி இணைப்புகள்)
* அமேசான் குடில் - இக்குடில் [[அமேசான் காடு|அமேசான் காட்டின்]] சூழலை ஒத்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு காணப்படும் [[டூக்கான் பறவை]], தாவரங்கள், மீன்கள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* பூச்சிகள் காட்சியகம் - இங்கு [[வண்ணத்துப் பூச்சி]] உள்ளிட்ட பலவகையான பூச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளின் உடலுறுப்புகளை விளக்க மாதிரிப் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.
* [[மனிதக் குரங்குக்குரங்கு]]க் குடில் - இங்கு [[கொரில்லா]], [[போனபோ]], [[ஒராங் குட்டான்ஒராங்குட்டான்]] முதலிய விலங்குகள் (குடும்பமாக) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* மீன்கள் காட்சியகம்
* ஊர்வன காட்சியகம்
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1469046" இருந்து மீள்விக்கப்பட்டது