இடியப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Idiyaappam.jpg|thumb|240px|right|இடியாப்பம்]]
'''இடியப்பம்''' அல்லது '''இடியாப்பம்''' என்பது [[அரிசி]] மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். [[இந்தியா]]வில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. [[இலங்கை]]த் [[தமிழர்]] மத்தியில் இது ஒரு முக்கிய [[உணவு]] வகையாக உள்ளது. இது [[அரிசி]] மாவிலேயே செய்யப்படுகின்றது. [[கோதுமை]] மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் ''இடியப்ப உரல்'' ஆகும். இலகுவில் சமிபாடடயக்கூடியதால் நோயாளிகளும் சாப்பிடுகின்றனர்.
 
==சம்பல், சொதி==
"https://ta.wikipedia.org/wiki/இடியப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது