பணம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
உரை திருத்தம்
வரிசை 1:
:::இது திரைப்படத்தைப் பற்றியது. பணத்தைப் பற்றி அறீய [[பணம்]] பக்கத்தைப் பார்க்கவும்
{{Infobox_Film |
name = பணம்|
வரி 28 ⟶ 29:
}}
'''பணம்''' [[1952]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[என். எஸ். கிருஷ்ணன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[என். எஸ். கி்ருஷ்ணன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
{{விக்கியாக்கம்}}
திரைக்கதை- வசனம் மு.கருணாநிதி. இதில் சிவாஜிகணேசன், பத்மினி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்தனர். இது, சிவாஜிகணேசனுக்கு இரண்டாவது படம். 'பராசக்தி' வெளியாகி 2 மாதங்களுக்குப் பின், இப்படம் ரிலீஸ் ஆகியது. 'பராசக்தி'யும், 'பண'மும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தன. பராசக்தி வெளிவருவதில் கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் படமாக 'பணம்' அமைந்திருக்கும்.
 
[[பகுப்பு:1952 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பணம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது