உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 8:
 
==அரசர்கள்==
உறுகுணை இராச்சியத்தின் முதல் மன்னன் மகாநாகன். இவன் அனுராதபுர இராச்சிய மன்னனான தேவநம்பியதீசனின் மகனாவான். மகாநாகனுக்கு அடுத்ததாக ஆட்சி பீடம் ஏறியவன் அவனது மகன் யட்டாலதீசனாவான். இவன் யட்டால விகாரை, களனிய விகாரை ஆகியவற்றை அமைத்தான். அடுத்ததாக கோதாபயன் இவ்விராச்சியத்தை ஆண்டான். இவனுக்கு அடுத்ததாக ஆட்சிபீடம் எரிய காவன்தீசன் இவ்விராச்சியத்தை பலமாக்கினான்.<ref>வரலாறு , தரம் ஆறு , இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைக்களம் , பக்கம் 36</ref>
 
==இவற்றையும் பார்க்க==
* [[அனுராதபுர இராச்சியம்]]
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது