உருகுணை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
.
[[Image:1000pxancien trisinhalaya-locator-map svg.png|thumb|right|250px|இலங்கைப்படத்தில் உறுகுணை இராச்சியம் குறிக்கப்பட்டுள்ளது]]
உறுகுனு இராச்சியம் (கி.மு 210-161) இலங்கையில் தோன்றிய சிங்கள இராச்சியமாகும். இது இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதனது தலைநகரமாக மாகாமம் காணப்பட்டது. இது இன்றைய காலத்தின் தென் மாகாணத்தில் உள்ள அம்பலாந்தோட்டைக்கும் திசமகாரமயவுக்கும் அருகில் காணப்படுகிறது. உறுகுணை இராச்சியத்தின் எல்லைகளாக வடக்கில் மகாவலி கங்கையும் வடமேற்கில் களு கங்கையும் உள்ளன.<ref>வரலாறு , தரம் ஆறு , இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைக்களம் , பக்கம் 36</ref>
 
==உருகுணை இராச்சியத்தின் அரசியல் பின்னணி==
 
 
==அரசர்கள்==
உறுகுணை இராச்சியத்தின் முதல் மன்னன் மகாநாகன். மகாநாகனுக்கு அடுத்ததாக ஆட்சி பீடம் ஏறியவன் அவனது மகன் யட்டாலதீசனாவான். இவன் யட்டால விகாரை, களனிய விகாரை ஆகியவற்றை அமைத்தான். அடுத்ததாக கோதாபயன் இவ்விராச்சியத்தை ஆண்டான். இவனுக்கு அடுத்ததாக ஆட்சிபீடம் எரிய காவன்தீசன் இவ்விராச்சியத்தை பலமாக்கினான்.<ref>வரலாறு , தரம் ஆறு , இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைக்களம் , பக்கம் 36</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/உருகுணை_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது