கனகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை
வரிசை 1:
'''கனகா''' (இறப்பு: சூலை 30, 2013, அகவை 40) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை [[தேவிகா]]வின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் [[கரகாட்டக்காரன்]] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
 
==மறைவு==
சில ஆண்டுகளாகப் [[புற்றுநோய்|புற்றுநோயால்]] பாதிக்கப்பட்டிருந்த இவர் [[கேரளா]]வில் இள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 2013 சூலை 30 இல் காலமானார். இவர் திருமணமாகாதவர்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.maalaimalar.com/2013/07/30152438/actress-Kanaka-sudden-death.html பிரபல நடிகை கனகா திடீர் மரணம்], மாலைமலர், சூலை 30, 2013
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது