கனகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறப்பு உறுதிப்படுத்தப்படவில்லை
No edit summary
வரிசை 1:
'''கனகா''' (பிறப்பு: 14 சூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை [[தேவிகா]]வின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் [[கரகாட்டக்காரன்]] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
வரிசை 5:
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[en:Kanaka (actress)]]
[[ml:കനക]]
"https://ta.wikipedia.org/wiki/கனகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது