தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
No edit summary |
||
{{விஜயநகரப் பேரரசு}}
[[விஜயநகரப் பேரரசு]] தொடர்பில் '''சாளுவ மரபு''' [[சாளுவர்]]களால் உருவாக்கப்பட்டது. வரலாற்று மரபுகளின்படி சாளுவர் வடக்குக் கர்நாடகத்தில் உள்ள [[கல்யாணி (கர்நாடகம்)|கல்யாணி]] என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். [[கோரந்தலைக் கல்வெட்டு]] இவர்கள் மூலத்தை, [[மேலைச் சாளுக்கியர்]] மற்றும் கலச்சூரிகள் காலத்துக் கல்யாணிப் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இவர்கள் பின்னர் தற்கால ஆந்திராவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்குப் பரவினர். இப் பரவல் குடிப் பெயர்வினாலோ அல்லது 14 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த வியஜநகரப் படையெடுப்புக்களினாலோ ஏற்பட்டு இருக்கலாம்.
விஜயநகரக் காலத்துக் [[கல்வெட்டு]]ச் சான்றுகளின் மூலம் முதன்முதலாக அறியப்படுகின்ற சாளுவன் மங்கள்தேவா என்பவனாவான். இவன் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம
|