"1431" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

596 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 116 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{Year nav|1431}}
{{Year in other calendars}}
__NOTOC__
'''1431''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCDXXXI]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் ஒரு [[திங்கட்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண [[ஆண்டு|ஆண்டா]]கும்.
 
* [[ஜனவரி 3]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] வீராங்கனை 19 வயது [[ஜோன் ஒஃப் ஆர்க்]] கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
* [[ஜனவரி 9]] - [[ஜோன் ஒஃப் ஆர்க்]] மீதான முன் விசாரணைகள் [[ஆங்கிலேயர்]]களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
* [[மார்ச் 3]] - திருத்தந்தை யூஜீன் நான்கு [[திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்|ஐந்தாம் மார்ட்டின்மார்ட்டினைத்]] தொடர்ந்து 207வது [[திருத்தந்தை]] ஆனார்.
* [[மார்ச் 26]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] வீராங்கனை 19 வயது [[ஜோன் ஒஃப் ஆர்க்]] மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
* [[மே 30]] - [[ஜோன் ஒஃப் ஆர்க்]] [[ஆங்கிலேயர்]]களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
 
== பிறப்புகள் ==
* [[ஜனவரி 1]] - திருத்தந்தை அலெக்ஸ்சாண்டர் ஆறு (இ. [[1503]])
 
== இறப்புகள் ==
* [[மே 30]] - [[ஜோன் ஒஃப் ஆர்க்]] (பி. [[1412]])
* [[ஜனவரி 25]] - சார்லஸ் இரண்டு, லொரெயின் டியூக் (பி. [[1364]])
* [[பெப்ரவரி 20]] - [[திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்|ஐந்தாம் மார்ட்டின்]] (பி. [[1368]])
 
== 1431 நாற்காட்டி ==
20,328

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1470121" இருந்து மீள்விக்கப்பட்டது