ஐசோடோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 2:
இரண்டு [[அணுக்கரு]]க்கள் ஒரே [[நியூத்திரன் எண்]]ணையும், ஆனால், வெவ்வேறு [[அணு எண்]]ணையும் கொண்டிருக்குமானால், அவை '''சமப்போக்கு''' (''Isotones'') அல்லது '''ஐசடோன்கள்''' என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன, கார்பனில் 6 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன. எனவே போரான்-12 உம் கார்பன்-13 உம் ஐசோடோன்களாகும். மேலும் குளோரின்-37, ஆர்கான்-38, பொட்டாசியம்-39, கால்சியம்-40 முதலிய அணுக்களும் ஐசோடோன்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன.
 
செருமானிய இயற்பியலாளர் கே. கூகன்கெய்மர் [[சமதானி]]யில் உள்ள புரோத்தனை அகற்றிவிட்டு நியூத்திரனைச் சேர்த்து ஐசோடோன் என முதலில் குறித்தார்.<ref>http://jnm.snmjournals.org/content/19/6/581.full.pdf</ref><ref>{{cite book |last1=Pauling |first1=Linus |title=General Chemistry |year=1998 |publisher=Dover |isbn=0-486-65622-5 |page=94}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐசோடோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது