3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 4:
[[கிபி]] ஆண்டு '''3''' ('''[[ரோம எண்ணுருக்கள்|III]]''') என்பது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[திங்கட்கிழமை]] அல்லது [[செவ்வாய்க்கிழமை]]யில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லாமியா மற்றும் செர்விலியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (''Year of the Consulship of Lamia and Servilius'') எனவும், "ஆண்டு 756" (பண்டைய உரோமன் [[அப் ஊர்பி கொண்டிட்டா]] நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. [[மத்திய காலம் (ஐரோப்பா)|நடுக் காலப்பகுதி]] முதல் [[ஐரோப்பா]]வில் [[அனோ டொமினி]] ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 3 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. [[கிறித்தவம்|கிறித்தவ]] பொது ஆண்டு முறையில் இது மூன்றாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு [[கிபி]] [[2]] ஆகும்.
 
==நிகழ்வுகள்==
==ரோமப் பேரரசு==
<onlyinclude>
===இடம் வாரியாக===
====ரோமப் பேரரசு====
* [[அகஸ்ட்டஸ்|ஆகுஸ்டசின்]] ஆட்சி 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கப்பட்டது.
* ஆகுஸ்டஸ் தனது பேரன் கையசு சீசரை தனது நேரடி வாரிசாக்கும் நோக்கில் தத்தெடுத்தான். கையசு கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதரராக அனுப்பப்பட்டான்.
* லூசியசு லாமியா, மார்க்கஸ் மெசாலினசு ஆகியோர் ரோமப்பேரரசின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
====ஐரோப்பா====
*மார்க்கொமானி அரசன் மார்பொட் என்பவனின் கீழ் ஐந்து [[செருமனி]]ய இனங்கள் ஒன்றுபட்டன. இவ்விணைப்பு ரோமப் பேரரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வினங்கள் பின்னர் [[சிலேசியா]], [[சாக்சொனி]] ஆக உருவெடுத்தன.
</onlyinclude>
 
==பிறப்புகள்==
* பான் பியாவோ, [[சீனா|சீன]] வரலாற்றாசிரியர், (இ. [[54]])
வரி 17 ⟶ 20:
[[பகுப்பு:3|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[als:0er#Johr 3]]
"https://ta.wikipedia.org/wiki/3" இலிருந்து மீள்விக்கப்பட்டது