6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 3:
{{Year in other calendars}}
[[கிபி]] ஆண்டு '''6''' ('''[[ரோம எண்ணுருக்கள்|VI]]''') என்பது [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[வெள்ளிக்கிழமை]]யில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் அருண்டியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (''Year of the Consulship of Lepidus and Arruntius'') எனவும், "ஆண்டு 759" (பண்டைய உரோமன் [[அப் ஊர்பி கொண்டிட்டா]] நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. [[மத்திய காலம் (ஐரோப்பா)|நடுக் காலப்பகுதி]] முதல் [[ஐரோப்பா]]வில் [[அனோ டொமினி]] ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 6 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. [[கிறித்தவம்|கிறித்தவ]]ப் பொது ஆண்டு முறையில் இது ஆறாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு [[கிபி]] [[5]] ஆகும்.
==நிகழ்வுகள்==
 
<onlyinclude>
==ரோமப் பேரரசு==
===இடம் வாரியாக===
*படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[அகஸ்ட்டஸ்]] நிறுவினான்.
====ரோமப் பேரரசு====
*ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக [[அகஸ்ட்டஸ்|அகஸ்ட்டசு]] மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த [[சோளம்|சோளத்தின்]] அளவை இரண்டு மடங்காக்கினான்.
* படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[அகஸ்ட்டஸ்]] நிறுவினான்.
*அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
* ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக [[அகஸ்ட்டஸ்|அகஸ்ட்டசு]] மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த [[சோளம்|சோளத்தின்]] அளவை இரண்டு மடங்காக்கினான்.
* அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
* மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
 
====சீனா====
* [[பெப்ரவரி 3]] - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.
</onlyinclude>
 
==பிறப்புகள்==
 
வரி 20 ⟶ 22:
 
[[பகுப்பு:6|*]]
 
[[als:0er#Johr 6]]
"https://ta.wikipedia.org/wiki/6" இலிருந்து மீள்விக்கப்பட்டது