மின்காந்தத் தூண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
விரிவாக்கம், அருண் தாணுமாலயன் ஐயாவின் உரை
வரிசை 1:
'''மின்காந்தத் தூண்டல்''' (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தியினை மாறும் காந்தப் பாயத்திற்கிடையே வெளிப்படுத்தும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே [[மின்னழுத்தம்]] உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது. '''பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள்''' ( Faraday's law of electromagnetic induction ) இரண்டு விதிகளுள்ளன. முதல் விதி, ஒரு முற்றுப்பெற்ற மின் சுற்றுடன் இணைந்த '''காந்தப் பாயம்''' (Flux) எப்போதெல்லாம் மாறுகிறதோ அப்போதெல்லாம் அந்த கம்பிச் சுருளில் ஒரு மின் இயக்க விசை(E.M.F) (மின்னோட்டம் -induced current) தோற்றுவிக்கப்படுகிறது அல்லது தூண்டப்படுகிறது. .இந்த விளைவு காந்த பாயம் மாறுமட்டுமே உள்ளது. இதுவே முதல் விதி. தூண்டப்பட்ட மின் இயக்கவிசை அல்லது மின்னோட்டம் -இவைகளின் அளவுகள் அலகு நேரத்தில் காந்தப் பாயத்தின் மாறுபாட்டிற்கு நேர் வீதத்தில் உள்ளது. இது இரண்டாவது விதியாகு்ம்
 
1831ல் [[மைக்கேல் பரடே|மைக்கெல் ஃபாரடே]] என்பார் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது. அதே ஆண்டு யோசப்பு ஹென்றி என்பாரும் இதனைச் சுயமாகக் கண்டுபிடித்தார் என்றும் அறியப்படுகிறது. ஆனால் ஃபாரடே தான் முதலில் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தத்_தூண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது