ஓசுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Osmium crystals.jpg|thumb{{mergeto|ஓசுமியம் பளிங்குகள்]]}}
'''ஓஸ்மியம்'''( Osmium) என்பது ஒரு தனிமம்.இதன் குறியீடு Os அணுநிறை 190.2. அணுஎண் 76 .உருகு நிலை 2700°C. கொதிநிலை 5300°C க்கும் மேல்.ஒப்படர்த்தி 29.48. வலுவெண் 2,3,4 அல்லதி 8. வெண்மை கலந்த நீலநிறமுடையது. திண்மையான,படிக உருவுடைய,பிளாட்டின உலோக வகை தனிமமாகும்.இதுவே மிகவும் கனம் கூடிய பொருளாகும். சூடாக்கும் போது நச்சு வளிமத்தினை வெளியிடுகிறது. மின்விளக்கு இழைகள் செய்யப் பயன்படுகிறது.
 
{{mergeto|ஓஸ்மியம்}}
'''ஓசுமியம்''' என்பது '''Os''' ஐ குறியீடாகக் கொண்டதும் 76ஐ அணு எண்ணாகக் கொண்டதுமான ஒரு வேதியல் [[தனிமம்]] ஆகும். இது பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய [[தாண்டல் உலோகம்]] ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm<sup>3</sup> ஆகும். இது இயற்கையாகவே இரீடியம் மற்றும் பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். இது மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.<ref>Hammond "Osmium", C. R., p. 4–25 in {{RubberBible86th}}</ref>
 
==பண்புகள்==
 
[[File:Osmium 1-crop.jpg|thumb|left|upright]]
 
A Dictionary of science- ELBS
இது பளபளக்கும் சாம்பல் நிறமுடையது. இது மிக அதிகமான வெப்பநிலையிலும் மினுமினுக்கும் தன்மையைப் பேணக் கூடியது.
 
==ஓரிடத்தான்கள்==
 
ஓசுமியத்தின் இயற்கையாகக் காணப்படும் ஏழு [[ஓரிடத்தான்]]கள் உள்ளன. இவற்றில் ஆறு நிலையானவை ஆகும். {{chem|184|Os}}, {{chem|187|Os}}, {{chem|188|Os}}, {{chem|189|Os}}, {{chem|190|Os}}, {{chem|192|Os}} (அதிகமாக உள்ளது) என்பவையே நிலையானதாகும் . {{chem|186|Os}} பல ஆண்டுகளின் பின்னர் அல்ஃபா அழிவு மூலம் பிரிகையடையும் இயற்கையான ஓரிடத்தானாகும். இப்பிரிகையடைதல் ஏனையவற்றிற்கும் இருக்கலாமென நம்பப்பட்டாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
 
{{தனிம வரிசை அட்டவணை}}
 
==உசாத்துணை==
{{reflist|colwidth=30em}}
 
==வெளி இணைப்புக்கள்==
{{Commons|Osmium}}
{{wiktionary|osmium}}
* [http://www.rsc.org/chemistryworld/podcast/element.asp Chemistry in its element podcast] (MP3) from the [[Royal Society of Chemistry]]'s [[Chemistry World]]: [http://www.rsc.org/images/CIIE_Osmium_48kbps_tcm18-129185.mp3 Osmium]
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓசுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது