ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
[[File:Stilke Hermann Anton - Joan of Arc's Death at the Stake.jpg|thumb|இடது|150px|ஜோன் ஆஃப் ஆர்க்கின் மரணத் தருவாயை சித்தரிக்கும் ஓவியம். மேக்சிமம் இரியல் டென் சாரதி என்ற ஓவியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியம்.<ref>The statue is the subject of a registration as a historic monument since 30 October 2002</ref>]]
 
ஜோன் ஆஃப் தன்னுடன் இருந்த சிறு படையுடனேயே போரிட்டு காம்பைன் மற்றும் சில தளங்களைப் பிடித்தாள். பாரிசைத் தாக்கச் சென்ற ஜோன் ஆஃப் ஆர்க்கின் சிறுபடை சார்லசு மன்னரின் ஆதரவு இல்லாததால் பலம் குறைந்து தோல்வியுற்றுப் பின்வாங்கியது. காம்பைன் கோட்டைக்கு திரும்பும் போது ஜோன் ஆஃப் ஆர்க் பர்கண்டியர்களால் சிறையிடப்பட்டாள். ஆங்கிலேயர்களிடம் பணம் பெற்று பர்கண்டியர்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கை அவர்களிடம் ஒப்படைத்னர்.<ref>See Pernoud, p. 220, which quotes appellate testimony by Friar Martin Ladvenu and Friar Isambart de la Pierre.</ref> உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் மரணதண்டனை தீர்ப்புக்கு உள்ளாகிறாள்உள்ளானாள். அதன்படி பத்தொன்பது வயது இருந்த போது மே மாதம் 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் கம்பத்தில் கட்டுவிக்கப்பட்டதுடன் எரிக்கப்பட்டாள்எரித்துக் கொல்லப்பட்டாள்.<ref>In February 2006 a team of forensic scientists announced the beginning of a six-month study to assess bone and skin remains from a museum at [[Chinon]] and reputed to be those of the heroine. The study cannot provide a positive identification but could rule out some types of hoax through carbon dating and gender determination.[http://news.bbc.co.uk/2/hi/europe/4711784.stm] (Retrieved 1 March 2006) An interim report released 17 December 2006 states that this is unlikely to have belonged to her.[http://www.msnbc.msn.com/id/16257470/] . Retrieved 17 December 2006.</ref>
 
== ஊடகங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது