அகில இந்திய முசுலிம் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎நிறுவனர்கள்: அறுபட்ட கோப்பு
வரிசை 12:
 
'''அகில இந்திய முசுலிம் லீக்''' [[1906]] இல் பிரித்தானியர் கால இந்தியாவில் [[டாக்கா]]வில் தொடங்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். இசுலாம் நாடாகப் [[இந்தியப் பிரிவினை|பாக்கித்தானை உருவாக்குவதில்]] முக்கிய பங்காற்றிய கட்சி இதுவாகும். இந்தியா, [[பாக்கித்தான்]]களின் சுதந்திரத்தின் பிறகு இந்தியாவில் சிறிய அளவிலும் குறிப்பாகக் [[கேரளா]]விலும் பாகித்தானிலும் செயற்பட்டு வருகிறது. [[வங்காளதேசம்|வங்காளதேசத்தில்]] 1979 பாராளுமன்றத் தேர்தலில் 14 இடங்களை வென்றபோதும் அதன்பின்னர் முக்கியத்துவமிழந்துள்ளது.
==நிறுவனர்கள்==
<center><gallery>
File:Dhaka salimullah med.jpg | [[நவாப் குவாசா சலிமுல்லா]]
Image:Waqarulmulk2.jpg | [[நவாப் வாகர்-உல்-முக் கம்போ]]
Image:Mohsinulmulk.jpg | [[நவாப் மொசின்-உல்-முக்]]
Image:SyedAmeerAli.jpg | [[செய்யது அமீர் அலி]]
Image:Sirmuhammadshafi.jpg | [[முகம்மது சபி]]
</gallery></center>
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
"https://ta.wikipedia.org/wiki/அகில_இந்திய_முசுலிம்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது