வெங்காயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 120 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
→‎படங்கள் காட்சிக்காக: அறுபட்ட கோப்பு
வரிசை 55:
==வெங்காயம் நறுக்கும் போது கண்ணில் நீர் வரக் காரணம்==
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது.இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது.அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
 
== படங்கள் காட்சிக்காக ==
<center><gallery widths="120px" heights="90px" perrow=”5">
File:Onion bunch.jpg|சாம்பார் வெங்காயம்
File:Onion and akin.jpg|வெங்காயமும் தோலும்
File:Onion hive in field 3.jpg|வயலில் வெங்காயச் சேமிப்புக் குவியல்
File:Onion hive in field 1.jpg|வயலில் வெங்காயச் சேமிப்புக் குவியல்
</gallery></center>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெங்காயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது