வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சி அறுபட்ட கோப்பு
வரிசை 1:
[[File:Chandigarh - Bus Tata Marcopolo.png|thumb|upright=1.3|பொதுமக்களின் போக்குவரத்திற்கு [[பேருந்து]]களின் பங்கு குறிப்பிடத்தக்கது.]]
 
'''வண்டி''' (ஆங்கிலத்தில்: vehicle, இலத்தீனில்:vehiculum ) எனப்படுவது ஒரு நகரும் இயந்திரமாகும். மனிதர்கள், சரக்குப் பொதிகளின் போக்குவரத்து மற்றும் தேவைப்படும்போது மற்ற உயிரினங்களின் போக்குவரத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரமே வண்டியாகும். [[மிதிவண்டி|மிதிவண்டிகள்]], விசையுந்துகள், சிற்றுந்துகள், [[தொடர்வண்டி|தொடர்வண்டிகள்]], [[கப்பல்|கப்பல்கள்]], [[படகு|படகுகள்]] மற்றும் [[வானூர்தி|வானூர்திகள்]] போன்றவை வண்டிகள் வகையில் வரும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது