வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Swamy_Desikan.jpg|right|thumb|காஞ்சிபுரத்தில் உள்ள வேதாந்த தேசிகர் சிலை]]'''வேதாந்த தேசிகர்''' [[வைணவம்|வைணவ]] சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 14ஆம்1268ஆம் நுற்றாண்டில்ஆண்டு, வாழ்ந்தவர்.விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவேங்கமுடையோன்வேங்கடநாதன் என்பதாம். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', ‘உபயவேதாந்தாசாரியார்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகர்’ என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார். திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக இவர் பிறந்தார்.
 
* இவரைத் தூப்புல் பிள்ளை எனவும் வழங்குவர்.
* [[திருப்பாணாழ்வார்]] பாடிய 'அமலனாதி பிரான்' என்னும் பதிகத்துக்கு [[பெரியவாச்சான் பிள்ளை]] ஆணைப்படி இவர் [[அமலனாதிபிரான் வியாக்கியானம்]] என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வேதாந்த_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது