வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக சில கீழே உள்ளன:
 
தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், வைணவஸ்ரீவைஷ்ணவதினசரி, தினச்சாரிதிருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம், பன்னிருநாமம்
 
வடமொழியில் - பாதுக சஹஸ்ரம், கோதஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம், அபிதிஸ்தவம், ஆதிகாரணசராவளி, அஷ்டபுஜ அஷ்டகம், பகவத் தியான சோபனம், பூஸ்துதி, சதுஸ்லோகி பாஷ்யம், தசாவதார ஸ்தோத்திரம், தயாசதகம், வரதராஜ பஞ்சசத், தெய்வநாயக பஞ்சசத், திவயதேச மங்களாசனம், கருட பஞ்சசத், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம்,
வரிசை 32:
இவர் காலத்தில் தான் வைணவம் [[வைணவம் | வடகலை, தென்கலை]] என இரண்டாகப் பிரிந்தது. <br /> [[மாலிக்காபூர்]] படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்..<ref>
[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=507 தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
இவருடைய பாடல்கள் தேசிகபிரபந்தம் என்று அழைக்கப்படுவதோடு தினமும் பெரும்பாலான வடகலை வைணவர்களால் ஓதப்பட்டு வருகிறது. வடகலை வைணவத்தை பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சன்னதியோடு முதல் வழிப்பாடும் நடத்தப்படுகிறது.
 
திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருகிறது.
 
{{வைணவ சமயம்}}
"https://ta.wikipedia.org/wiki/வேதாந்த_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது