கட்டபொம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
 
[[கிழக்கிந்தியக் கம்பனி|கும்பினியார்]] [[கி.பி.]] [[1793]] இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. [[1797]] இல் முதன் முதலாக [[ஆங்கிலம்|ஆங்கிலேய]] ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் [[ஜாக்சன்]] வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் [[செப்டம்பர் 10]], [[1798]] இல் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். [[செப்டம்பர் 5]], 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். [[செப்டம்பர் 9]] 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. [[அக்டோபர் 1]], 1799 இல் [[புதுக்கோட்டை]] மன்னர் [[விஜயரகுநாத தொண்டமான்|விஜயரகுநாத தொண்டமானால்]] வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். [[அக்டோபர் 16]] 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
[[படிமம்:KATTAPOMMAN FULL SCENE.JPG|thumb|180px| வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்]]
 
[[படிமம்:KATTAPOMMAN FULL SCENE.JPG|thumb|180px| வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்]] [[படிமம்:KATTAPOMMAN THUN.JPG|thumb|120px| உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்]]
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை]]
 
[[படிமம்:Kattabomman-Stamp.jpg|thumb | வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலை]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டபொம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது